பரந்தன் சந்திக்கு அண்மித்த ஏ9வீதியில் விபத்து; முதியவர் உயிரிழப்பு

பரந்தன் சந்திக்கு அண்மித்த ஏ9வீதியில் விபத்து யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கார்  இரவு 7.00மணியளவில் பரந்தன் சந்திக்கு அண்மையில் வீதியை குறுக்காக  கடக்க முற்பட்ட முதியவர் மீது மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது .விபத்தில் 55வயதான புன்னைநீராவி கண்ணகிநகர் சேர்ந்த முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த சம்பவம் தொடர்பாக இருந்தவரின் சடலம் கணித்து வைத்தியசாலைக்கு பிரித்த பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது மேலும் குறித்த விடையம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் கொண்டு வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *