பரந்தனில் இன்று திடீர் மழை; வர்த்தக நிலையங்கள், மின்சாரம் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தின் பரந்தன் பகுதியில் இன்று(30) ஏற்பட்டுள்ள திடீர் மழையுடன்கூடிய காற்று காரணமாக வர்த்தக நிலையங்கள் மற்றும் சந்தை கட்டிட தொகுதி மின்சாரம் போன்றவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

 

இதன் காரணமாக வர்த்தக நிலைய உரிமையாளர்கள் தமது அன்றாட வியாபார நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பல லட்சம் ரூபாய் பெறுமதியான வியாபார பொருட்களும் மழையில் நனைந்து நாசமாகி உள்ளதாக வர்த்தகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *