கிளிநொச்சி மாவட்டத்தில் பசுமை பூங்கா வளாகத்தில் தொழில் சங்கங்களின் ஏற்பாட்டில் மே தின நிகழ்வுகள் நடைபெற்றன.
இதில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் மற்றும் தமிழரசு கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்கள் உழைக்கும் வர்க்கத்தின் உழைப்பாளர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.