பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலை திருத்தத்தின் படி நேற்று (02) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி,
பெற்றோல் 92: ரூ. 398 – ரூ. 12ஆல் அதிகரிப்பு – ரூ. 410
பெற்றோல் 95: ரூ. 455 – ரூ. 15 ஆல் அதிகரிப்பு – ரூ. 470
ஒட்டோ டீசல்: ரூ. 382 – ரூ. 10 ஆல் அதிகரிப்பு – ரூ. 392
சுப்பர் டீசல்: ரூ. 443 – ரூ. 90 ஆல் அதிகரிப்பு – ரூ. 458
மண்ணெண்ணெய்: ரூ. 255 – ரூ. 10 ஆல் அதிகரிப்பு – ரூ. 265
அதன்படி,
பெற்றோல் 92: ரூ. 410
பெற்றோல் 95: ரூ. 470
ஒட்டோ டீசல்: ரூ. 392
சுப்பர் டீசல்: ரூ. 458
மண்ணெண்ணெய்: ரூ. 265 இற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

