சிசிலியா பெண்கள் உயர்தர பாடசாலையில் மாணவிகள் கௌரவிப்பு

மட்டக்களப்பு சிசிலியா பெண்கள் உயர்தர பாடசாலையில் க.பொ.த. உயர் தர பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழகத்துக்கு தெரிவான மாணவிகளை கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை மண்டபத்தில் அதன் அதிபர் அருட்சகோதரி தலைமையில் கடந்த வியாழக்கிழமை இடம் பெற்றது.

 

இதில் அதிதிகளாக கிழக்கு மாகாண ஆளுநர், மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர், கலந்துகொண்டு 3 ஏ, பெற்று மாவட்டத்தில் 78 வது இடத்தை பெற்ற அந்தனிசில் ராஜ்குமார் யனுஷ்சிகாவுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *