கொக்கட்டிச்சோலையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மே தின நிகழ்வு

மட்டக்களப்பு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஏற்பாடு செய்த மே தின நிகழ்வு கொக்கட்டிச்சோலையில் நடைபெற்றது.

 

கொக்கட்டிச்சோலை சிவன் கோவில் முன்றிலில் இருந்து பேரணி ஆரம்பிக்கப்பட்டு, ஊர்வலமாகச் சென்றதில் பொதுமக்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபம் சென்றடைந்தனர்.

 

இதன்போது பலர் கலந்து கொண்டு தொழிலாளர் உரிமைகள் மற்றும் சமூக விடயங்கள் குறித்து கவனம் செலுத்தும் வகையில் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *