புலமை பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்கள் செம்பியன் பற்றில் இன்று (23 ) கௌரவிக்கப்பட்டனர்

யாழ் வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று வடக்கில் இன்று சென் பிலிப் நேரிஸ் ஆலய வாராந்த திருப்பலியில் ஊரில் இருந்து புலமை பரிசில் பரீட்சையில் தோற்றி சித்தி பெற்ற மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்
இக் கௌரவிப்பினை செம்பியன் பற்று கடலற்தொழிலாளர் சங்கத்தின் நிதி அனுசரணையுடன் ஆலய அருட்சகோதரியால் மாணவர்களுக்கு சிறிய பரிசு பொதிகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *