16ஆம் நூற்றாண்டில் மேற்கு வேர்ஜினியாவில் அன்னையை போற்றும் வகையில், பிரபல சமூக சேவகியான அனா ஜார்விஸ்சினால் கிராப்டன் நகரில் இந்த தினம் உருவாக்கப்பட்டது.
இதன்பிரகாரம் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிறு Mothering Sunday என அழைக்கப்பட்டது.
அன்னையர் தினம் என்ற பெயரால் ஆண்டில் ஒருநாளை சிறப்பித்து கொண்டாடுவதாலோ அல்லது வாழ்த்து அட்டைகளை பரிமாறிக் கொள்வதாலோ நமது வாழ்க்கைக்கு அர்த்தத்தை உருவாக்கிய அந்த ‘தாய்’ என்ற உறவுக்கு நாம் கைமாறு செய்திட இயலாது.
இறுதி வரை அவரை மனநிறைவோடு, மகிழ்ச்சியாய் வாழ வைப்போம்.
