அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலையடிவேம்பு இத்தியடி பகுதியை சேர்ந்த சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.
வயல் உழுவதற்கு உதவிக்காக சென்ற கண்ணகி கிராமத்தை சேர்ந்த 16 வயதுடைய ஜிரோசன் உழவு இயந்திரத்தில் இருந்து தவறி விழுந்து அதன் சுழல் கலப்பையில் சிக்கி உயிரிழந்துள்ளான்.