இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஓட்டமாவடி கிளை ஏற்பாடு செய்த புனித ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை இன்று (28) ஓட்டமாவடி தேசிய பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.
பெருநாள் தொழுகை மற்றும் அதனுடன் இணைந்த சொற்பொழிவை கிழக்குப் பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எம்.ரீ.எம்.றிஸ்வி மஜீதி நடாத்தினார்.