வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தின் அருகில் வெசாக் தான நிகழ்வு

புத்தர் பிறப்பு, புத்த ஞானம் அடைந்த நாள், மற்றும் பரிநிர்வாணம் அடைந்த நாளை நினைவுகூரும் பௌத்தர்களின் “வெசாக் தான நிகழ்வு” 30.05.2026 அன்று வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தின் அருகில் நடைபெறவுள்ளது.

இவ் தான மதிய நேர உணவு வழங்கல் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டுக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

இவ் நிகழ்வினை மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர், வாழைச்சேனை பொலிஸ் பொறுப்பதிகாரி, கோறளைப்பற்று கிராம அலுவலர்கள் இணைந்து நடாத்துகின்றனர்.

இதற்கான அனுசரணையை காராளசிங்கம் மகாதேவா வழங்கியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *