கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசனக் குளமான இரணைமடுக் குளத்தின் கீழ் 2026ம் ஆண்டு சிறுபோக நெற் செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு கமநல சேவை நிலையங்கள் ஊடாக 50கிலோ யூரியா வழங்கும் பணி இன்று(02) முன்னெடுக்கப்பட்டது.
கிளிநொச்சி கமநலசேவை நிலையத்திற்கு உட்பட்ட விவசாயிகளுக்கு வழங்கும் பணி இன்று முன்னெடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

