மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வி அலுவலகத்தின் முகாமைத்துவத்திற்குப் பொறுப்பான பிரதிக் கல்விப்பணிப்பாளரும், தமிழ்ப் பாட உதவிக் கல்விப் பணிப்பாளருமான ஏ.ஜே.ஏ.மர்சூக் காத்தான்குடி கல்விக் கோட்டத்தின் கோட்டக் கல்விப் பணிப்பாளராக இன்று(03)கடமையேற்றுள்ளார். 2026-06-03