தர்மபுரம் பரிலூக்கா முன்பள்ளி மாணவர்களின் சிறுவர் சந்தை

தர்மபுரம் பரிலூக்கா முன்பள்ளி மாணவர்களின் சிறுவர் சந்தை முன்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

 

குறித்த செயற்பாடானது மாணவர்களின் மூளை வளர்ச்சியை மேம்படுத்தவும் மாணவர்களின் தொடர்பாடல் தொடர்பாக அறிவுத்திறனை மேம்படுத்தும் வகையில் குறித்த சிறுவர் சந்தை முன்னெடுக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *