கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டாவளை கோணங்குளம் கற்பகப் பிள்ளையார் சவாரி திடலில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான மாட்டு வண்டி சவாரிப் போட்டி நடைபெற்றது.
குறித்த போட்டியில் 70க்கும் மேற்பட்ட காளைகள் போட்டியில் பங்குபற்றின.
இதன் போது போட்டியில் முதலிடத்தைப் பெற்றுக் கொண்ட வட்டக்கட்சியைச் சேர்ந்த காலையில் உரிமையாளருக்கு புதிதாக அமைக்கப்பட்ட மாட்டு வண்டியில் ஒன்றும் வழங்கப்பட்டதுடன் ஏனையவர்களுக்கும் பெருமதி மிக்க பரிசீல்கள் வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

