அம்பாறை மாவட்டம் தாண்டியடி காட்டுப்பிள்ளையார் சைவநற்பணி மன்றத்தினரினால் இன்று திருக்கோவில் மங்கைமாரி அம்மன் ஆலயத்தில் வருடாந்த சடங்கினை முன்னிட்டு சிரமதான துப்பரவு பணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் குறித்த மன்றத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு குறித்த துப்பரவுப் பணியை மேற்கொண்டனர்.