பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகாசமேத பாலீஸ்வரர் ஆலயத்தில் மஹா சனிப்பிரதோஷ விரத வழிபாடு எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வுகள் பிற்பகல் 2.00 மணியளவில் ஆரம்பமாகவுள்ளதுடன், இதில் கலந்து கொண்டு இறையருள் பெறுமாறு சகல பக்த அடியவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை ஆலய அறங்காவல் சபையினர், சிவதொண்டர்கள் மற்றும் பாலாம்பிகா மகளிர் அணியினர் வெளியிட்டுள்ளனர்.


