நீதிமன்றில் ஆஜராகியுள்ளார் -நாமல் எம்.பி.

சர்ச்சைக்குரிய எயார்பஸ் விமானக் கொள்வனவு விவகாரத்தில் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, சிறைச்சாலை அதிகாரிகளால் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.

நீதிமன்றம் முன்னதாக பிறப்பித்த உத்தரவுக்கு அமைவாக சிறைச்சாலை அதிகாரிகள் நாமல் ராஜபக்ஷவை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

குறித்த வழக்கு இன்று கொழும்பு கோட்டை நீதிவான் பசன் அமரசேன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *