உலக சிறுவர் தினத்தையொட்டி தேசிய வாரம் அறிவிப்பு

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தேசிய வாரம் ஒன்றை பிரகடனப்படுத்தியுள்ளது.

நாளை முதல் (25) முதல் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி வரை இம்முறை உலக சிறுவர் தினக் கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன், “மனதில் வலிமை – சிறுவர்களின் வளம்” எனும் கருப்பொருளின் கீழ் இம்முறை உலக சிறுவர் தினக் கொண்டாட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *