கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தகம உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் பேரில் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2026-10-06