சிகிச்சைக்காக வெளிநாடு சென்ற ஷிராந்தி ராஜபக்ஷ நாடு திரும்பினார்

ஷிராந்தி ராஜபக்ஷ நேற்று இரவு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ சிகிச்சைகளுக்காக அண்மையில் சிங்கப்பூருக்கு சென்றிருந்த நிலையிலேயே அவர் நாடு திரும்பியுள்ளார்.

இதனிடையே, தம்மை கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி ஷிராந்தி ராஜபக்ஷ முன்பிணை மனுவொன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *