இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியிலிருந்து தனஞ்சய டி சில்வா விலகியுள்ளார். இது தொடர்பில் அவர் இலங்கை கிரிக்கெட் சபைக்கு (SLC) அறியப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2026-10-08