உள்ளூராட்சி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் மக்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர் அதிக வாக்குகளை பெற்று கூடுதலான சபைகளை கைப்பற்ற முடியும் அத்துடன் சபைகளை தீர்மானிக்கின்ற சக்தியாகவும் இருக்க முடியும் என நம்பிக்கை உள்ளது
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
மக்களின் பணங்களை வீணடிக்காத அரசாங்கமாக நாம் பயணித்து மாற்றங்களின் ஊடாக கிராமங்களுக்கு கடந்த கால அரசாங்கம் போல் அல்லாமல் நிதிகளை சேமித்து கிராமங்களுக்கு வேண்டிய அபிவிருத்திகளை எதிர்காலத்தில் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளோம் என ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு மாவட்ட உள்ளூராட்சி தேர்தல் சம்பந்தமான ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்

