” பட்டலந்த வதை முகாமிற்கு நீதி கேட்பவர்களுக்கு தெரிய வேண்டும் வட , கிழக்கில் இராணுவ முகாமில் அப்பாவி தமிழ் மக்கள் வதைக்கப்பட்டார்கள் ” இன்று (24 ) மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் எம்.பி சிறிநாத் இவ்வாறு கருத்து தெரிவித்தார் 2025-03-24