திவுலப்பிட்டிய தொழிற்சாலையில் தீ விபத்து!

கம்பஹா, திவுலப்பிட்டிய, வாவகெதர பகுதியில் அமைந்துள்ள தென்னை நார் உற்பத்தித் தொழிற்சாலையில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் நான்கு தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *