முன்னாள் சபாநாயகர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷவின் மனைவி சந்திரா மாலனி ராஜபக்ஷ நேற்று (15) காலமானார்.
அவர் காலியில் உள்ள கரபிட்டிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.
75 வயதான சந்திரா மாலனி ராஜபக்ஷவின் பூதவுடல் பொது மக்கள் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக இன்று (16) மெதமுலன இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

