கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்களை அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் எச். எஸ். கே. ஜே. பண்டார சந்தித்திருந்தார்.
குறித்த சந்திப்பானது கிளிநொச்சி மாவட்ட செயலக திறன் விருத்தி நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.
இதன் போது ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் கேட்டறிந்து கொண்டார்.


