IPL 2027 ஏலம்: ஜோஷ் டங்க் குறித்து தகவல்!

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் டங்க், ஐபிஎல் 2027 ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்யவில்லை.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஆஷஸ் தொடருக்கான தயாரிப்பிலும், தனது உடல் பணிச்சுமையை நிர்வகிப்பதிலும் கவனம் செலுத்துவதற்காக இந்த முடிவை எடுத்துள்ளார்.

இதனால் ஐபிஎல் அணிகள் அவரை ஏலத்தில் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஐபிஎல் 2027 ஆம் ஆண்டுக்கான மினி ஏலம் டிசம்பர் 16 ஆம் திகதி நடைபெற உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *