பொத்துவில் றொட்டை அருள் மிகு வீரையடிப்பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவப் பெருவிழா

கிழக்கிலங்கையில் அம்பாறை மாவட்டத்தில் பொன்விளையும் பொத்துவில் பிரதேசத்தில் பாலை வேம்பு ஆலை எழில் கொஞ்சும் அழகிய வயல் வெளிகள் சூழ வீரமரத்தடியில் தனிக்கோவில் கொண்டு நாடி வரும் அடியவர்களுக்கு அருள் வழங்கும் வள்ளல் நாயகன் றொட்டை அருள் மிகு வீரயடிப்பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ பெருவிழா இடம்பெறவுள்ளது.

 

நாளை(22) ஆரம்பமாகி தொடர்ச்சியாக 09 நாட்கள் திருவிழா பூண்டு எதிர்வரும் 30ஆம் திகதி கங்கா தீர்த்தத்துடன் இனிதே நிறைவடையவுள்ளது.

 

அனைவரும் வருகை தந்து அருள் பெறுக என ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *