வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்றில் சற்றுமுன் விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
மோட்டார் சைக்கிள் உடன் பட்டாரக வாகனம் மோதியே குறித்த விபத்து சம்பவம் பதிவாகியுள்ளது.
விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் எலும்பு முறிந்த நிலையில் மருதங்கேணி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்
விபத்து சம்பவம் தொடர்பாக மருதங்கணி போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

