யாழ்ப்பாணத்தில் பென் டிரைவ் ஒன்றை இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டில் கிராம சேவையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிராம சேவையாளர் ஒருவர் தொடர்பில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய கிராம சேவையாளர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட கிராம சேவையாளர் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.