வாழைச்சேனை பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு பூஜையின் பெரியசடங்கினை முன்னிட்டு பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகாசமேத பாலீஸ்வரர் ஆலயத்தில் இருந்து நீர்க்குடம் எடுக்கும் வைபவமானது இன்று(01) இடம்பெற்றது. 2025-06-01