கிளிநொச்சி மாவட்டத்தில் தர்மபுரம் பொலிஸ் நிலையத்தின் புதிய பொறுப்பதிகாரி இன்று(06) 10 .47 சுப வேளையில் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்
இவர் அனுராதபுரம் மாவட்டத்தின் கலேமிதுனுவவ பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றியவர்.
தர்மபுரம் பொலிஸ் நிலையத்தின் நான்காவது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

