வாழைச்சேனையில் போதை பொருளுடன் வியாபாரி ஒருவர் கைது

வாழைச்சேனையில் 9 கிராம் 30 மலில்லிகிராம் ஜஸ் போதை பொருளுடன் 28 வயது வியாபாரி ஒருவர் கைது

மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது நடவெடிக்கை இடம் பெற்றது.

மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸ் பரிசோதகர்  ரி.மேனன் தலைமையிலான குழுவினர் வாழைச்சேனை வீதியிலுள்ள வீடு ஒன்றை முற்றுகையிட்டனர்.

இதன்போது வியாபாரத்துக்காக வைத்திருந்து 9 கிராம் 30 மில்லிக்கிராம் ஜஸ் போதைப் பொருளை கைப்பற்றியதுடன் 28 வயதுடைய வியாபாரியை கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *