பொசன் வாரத்தை முன்னிட்டு இன்று(07) முதல் 12 ஆம் திகதி வரை அனுராதபுரம் பகுதியில் உள்ள சில பாடசாலைகள் மூடப்படும் என்று வடமத்திய மாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி, அனுராதபுரம் மற்றும் மிஹிந்தலையைச் சுற்றியுள்ள பாடசாலைகள் மூடப்படும். 2025-06-07