தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய விசேட தேசமகா சபை கூட்டம்

மட்டக்களப்பு, தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய விசேட தேசமகா சபை கூட்டமானது எதிர்வரும் 15ஆந் திகதி நடைபெறும் என செயலாளரால் அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் தவிர்க்க முடியாத காரணங்களினால் இக் கூட்டமானது எதிர்வரும் 22ஆந் திகதி ஞாயிற்றுக்கிழமை அழைப்பிதழில் குறிப்பிடப்படும் நிகழ்ச்சி நிரலுக்கமைய கூட்டம் நடைபெறும் என நிர்வாகம் அறிவித்துள்ளது.

எனவே சைவ மெய்யடியார்கள் அனைவரும் வருகை தந்து தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் முன்வைக்குமாறு இறையன்போடு கேட்டுக்கொள்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *