கிளிநொச்சியில் பின்தங்கிய பாடசாலை ஒன்றுக்கு இராணுவத்தினரால் பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
கிளிநொச்சி தெற்கு வலயத்துக்கு உட்பட்ட மிகவும் பின்தங்கிய பாடசாலைகளில் ஒன்றான திருவள்ளுவர் வித்தியாலயத்தின் பாடசாலை மாணவர்களுக்கு முதலாவது படைப்பிரிவின் ஏற்பாட்டில் பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.


