இலங்கை பூப்பந்தாட்ட பிராந்திய வளர்ச்சி குழு மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பூப்பந்தாட்ட சங்கம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற Under-13 பிராந்திய வளர்ச்சி குழு (RDC) தட்புழை – 2025 தேர்வு நிகழ்வு வெற்றிகரமாக நிறைவு பெற்றது.
இந்நிகழ்வு 2025 மார்ச் (29)ஆம் திகதி (சனிக்கிழமை) மட்டக்களப்பு BDBA உட்புற விளையாட்டு அரங்கில் வெற்றிகரமாக நடைபெற்றது.
இந்நிகழ்வை வெற்றிகரமாக நடத்த உதவிய அனைத்து ஒருங்கிணைப்பாளர்கள், பங்கேற்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றியை இக் குழுவினர் தெரிவித்துக்கொண்டனர்.

