பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகா சமேத பாலீஸ்வரர் ஆலயத்தில் பஜனை நிகழ்வு

பேத்தாழை பாலீஸ்வரர் ஆலயத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் பஜனை நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

வாழைச்சேனை பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகா சமேத பாலீஸ்வரர் ஆலயத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் அதாவது மாலை 5.00 மணி தொடக்கம் மாலை 6.00 மணி வரை பஜனை நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.

அந்தவகையில் நேற்றும்(13) குறித்த பஜனை நிகழ்வுகள் இடம்பெற்றன.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *