வந்தாறுமூலை ஸ்ரீ சிவமுத்து மாரியம்மன் ஆலயத்தின் எண்ணெய்க்காப்பு நிகழ்வு

வந்தாறுமூலை; ஸ்ரீ சிவமுத்து மாரியம்மன் ஆலயத்தினுடைய மகா கும்பாபிஷேக நிகழ்வானது எதிர்வரும் 16ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

 

புனராவர்த்தன அஷ்ட பந்தன ஏக குண்ட பக்ஷ மஹா கும்பாபிஷேக நிகழ்வானது நேற்று(13) கிரியைகள் உடன் ஆரம்பமாகியதுடன் 14 காலை 7 மணிக்கு எண்ணெய்க்காப்பு ஆரம்பமாகியது.

 

எண்ணைய்க்காப்பு நிகழ்வானது 15ஆம் திகதி பி.ப. 2மணி வரை நடைபெற்று மறுநாள் விசுவாவசு வருடம் ஆனி திங்கள் 2ம் நாள் 16 ஆம் திகதியும் அவிட்ட நட்சத்திரமும் பஞ்சமி திதியும் சித்தயோகமும் கூடிய காலை 6:30 மணி முதல் 7:23 மணி வரையுள்ள மிதுன லக்கின சுப வேளையில் மகா கும்பாபிஷேகம் இடம்பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *