நாட்டின் சில பகுதிகளுக்கு முதலாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கொழும்பு, காலி, களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை, கண்டி, மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு முதலாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.