சர்வதேச யோகா தினமான இன்று(21) கிளிநொச்சி சின்மயா மிஷனின் ஏற்பாட்டில் யோகா தினம் முன்னெடுக்கப்பட்டது.
யோகாசனத்தை கிளிநொச்சி மாவட்டத்தில் வளர்க்கும் நோக்குடன் குறித்த யோகா தினம் முன்னெடுக்கப்பட்டது.
இவ்யோகா தின நிகழ்வானது கிளிநொச்சி சின்யா மிஷன் சுவாமிகள் சிவேந்திர சைத்தன்யாவின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.


