பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகாசமேத பாலீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷ விரதம்

மட்டக்களப்பு வாழைச்சேனை பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகாசமேத பாலீஸ்வரர் ஆலயத்தில் மாதந்தோறும் நடைபெற்று வருகின்ற பிரதோஷ விரதம் 2025

 

நாளை(23)மாலை 3 மணியளவில் ஆலயத்தில் கணபதி பூஜை வழிபாடுகளுடன் ஆரம்பமாகி மூலமூர்த்தியான பாலீஸ்வர பெருமானுக்கும், பாலீஸ்வர பெருமானின் இடபவாகனமான நந்தீச்சரர் பெருமானுக்கும் மிகவும் சிறப்பான முறையில் விஷேட அபிஷேக பூஜை வழிபாடுகள் இடம்பெற்று பின்னர் பூஜை வழிபாடுகளுடன் மாலை 6மணியளவில் பிரதோஷ விரதம் நிறைவுபெறும்.

 

எனவே இவ் புனித பிரதோஷ விரத காலத்தில் விரதகாரர்கள் மற்றும் அடியார்கள் எமது ஆலயத்திற்கு தந்து எம்பெருமான் பாலாம்பிகாசமேத பாலீஸ்வரர் பெருமானின் திருவருட்கடாட்சங்களை பெறுமாறு எற்பாட்டுக் குழுவினர் அழைப்பு விடுக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *