வடக்கு தென்னை முக்கோண வலயத்திற்கான நடவடிக்கைகள் ஆரம்பம்- ஈஸ்வரன் சற்குணன்

ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கமைய வடக்கு தென்னை முக்கோண வலயத்திற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.

டிசம்பருக்குள் 650,000 தென்னைகள் இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தென்னை பயிர்ச்செய்கை சபையின் கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு பிராந்திய முகாமையாளர் ஈஸ்வரன் சற்குணன் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் இன்று(23) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் குறித்த விடயத்தை தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *