வட மாகாண ஆளுநர் – யாழ் மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி இடையில் சந்திப்பு

வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன்க்கும் யாழ் மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதியாகப் பொறுப்பேற்ற மேஜர் ஜெனரல் ராசிக குமாரவுக்கும் இடையிலான சம்பிரதாயப்பூர்வ சந்திப்பு இன்று(26) ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *