இலங்கை மத்திய வங்கி இன்று(04) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 304.0227 ரூபாவாகவும் கொள்வனவு விலை 296.1321 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
யூரோ ஒன்றின் விற்பனை விலை 359.5222 ரூபா எனவும் கொள்வனவு விலை 346.9319 ரூபாவாகும்.