யாழ்ப்பாணம் கல்வியங்காட்டு சந்தி அருகே நிகழ்ந்த வீதி விபத்து, அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் ஒரு வேன் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொதுமக்கள் வீதியில் எச்சரிக்கையுடன் பயணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 2025-07-12