அனைத்து காணாமலாக்கல்களுக்கும் இப்போதாவது நீதி வழங்கு! மேலும் அடக்குமுறைச் சட்டங்கள் வேண்டாம்! பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்து செய்!
அனைத்து தேசிய இனங்களுக்கும் சம உரிமைகளை உறுதி செய்யும் அரசியலமைப்பிற்காகப் போராடுவோம்! என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சம உரிமை இயக்கம் கிளிநொச்சி நகரில் கையெழுத்து சேகரிக்கும் பணியை இன்று(15) முன்னெடுத்திருந்தது.


