மட்டக்களப்பு வாழைச்சேனை பேத்தாழை அருள்மிகு பாலாம்பிகாசமேத பாலீஸ்வரர் ஆலயத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் பஜனை நிகழ்வுகள் நடைபெறும். அந்தவகையில் எதிர்வரும் 25ஆம் திகதியும் குறித்த பஜனை நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. எனவே இந்த பஜனை நிகழ்வுகளில் கலந்துகொள்ளுமாறு ஆலய நிர்வாக சபையினர் அறிவித்துள்ளார்கள். 2025-07-22