புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலயத்தின் தீர்த்தத்திருவிழா

கிளிநொச்சி மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க கரைச்சி புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் தீர்த்த உற்சவமாகிய இன்று(24) மிக சிறப்பான முறையில் ஆலய தீர்த்தக் கேணியில் தீர்த்தத்திருவிழா நடைபெற்றது.

இன்று ஆடி அமாவாசை என்பதன் காரணமாக பெற்றோர்களுக்கு வழிபாடுகளும், நிவர்த்திக் கடனும் மற்றும் பித்ரு தர்ப்பணமும் நடைபெற்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *